Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ரஷ்ய மண்ணில் பாயப்போகும் பிரிட்டன் ஆயுதங்கள் : உக்ரைன் படைகளுக்கு கிடைத்தது அனுமதி

August 15, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
ரஷ்ய மண்ணில் பாயப்போகும் பிரிட்டன் ஆயுதங்கள் : உக்ரைன் படைகளுக்கு கிடைத்தது அனுமதி
0
SHARES
Share on FacebookShare on Twitter

உக்ரைனிய(ukraine) படைகள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்ய(russia) மண்ணில் பிரிட்டிஷ்(British) ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “ரஷ்யாவின் சட்டவிரோத தாக்குதல்களுக்கு எதிராக தற்காப்புக்கான தெளிவான உரிமை உக்ரைனுக்கு உள்ளது. அது ரஷ்யாவிற்குள் செயல்படுவதைத் தடுக்காது”.சர்வதேச சட்டத்திற்கு இணங்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்”சர்வதேச சட்டத்திற்கு இணங்க ஆயுதங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவற்றை கையளிக்கும்போது நாங்கள் தெளிவுபடுத்தினோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து ஆயுதங்களும் ரஷ்யாவிற்குள் பயன்படுத்தப்படலாம்முன்னாள் கொன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியின் போது பாதுகாப்பு செயலாளராக இருந்த சேர் பென் வாலஸ், நீண்ட தூர நிழல் ஏவுகணைகளைத் தவிர இங்கிலாந்து வழங்கிய அனைத்து ஆயுதங்களும் ரஷ்யாவிற்குள் பயன்படுத்தப்படலாம் என்று முன்னர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு

Next Post

சிதிலமடையும் யாழ்ப்பாணம் – நல்லூர் மந்திரி மனை…! கையகப்படுத்துகிறதா தொல்பொருள் திணைக்களம்

Next Post
சிதிலமடையும் யாழ்ப்பாணம் – நல்லூர் மந்திரி மனை…! கையகப்படுத்துகிறதா தொல்பொருள் திணைக்களம்

சிதிலமடையும் யாழ்ப்பாணம் - நல்லூர் மந்திரி மனை...! கையகப்படுத்துகிறதா தொல்பொருள் திணைக்களம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.