Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் சகாக்கு விளக்கமறியல்!

August 7, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் சகாக்கு விளக்கமறியல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பாலியல் தொந்தரவு கொடுத்த பிள்ளையான் கட்சியின் முக்கியஸ்தருக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த காலங்களில் பல போலி முகநூலுடாக பல பெண்களது வாழ்க்கையை சீரழித்தும், தனது தலைவருக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வந்த சமூக செயற்ப்பாட்டாளர்கள் , ஊடகவியலாளர்கள் என பலருக்கு போலிமுகநூல் ஊடாகவும் தனது முகநூல் ஊடகம் பல தரப்பட்டவர்களையும் முகம் சுளிக்கும் வகையில் பதிவுகளை மேற்கண்ட நபர் இன்று சட்டத்தின் நிறுத்தப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கைது செய்யப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடா ளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கின் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கூறிய நிலையில் அடுத்து இன்று சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது.

Previous Post

வனிதா இப்படி பேசுவாரா.. ரகசியத்தை சொன்ன பிரஷாந்த் தந்தை!

Next Post

நாமல் ராஜபக்ஷவுக்கு வடக்கு கிழக்கு இளைஞர்கள் ஆதரவு !

Next Post
நாமல் ராஜபக்ஷவுக்கு வடக்கு கிழக்கு இளைஞர்கள் ஆதரவு !

நாமல் ராஜபக்ஷவுக்கு வடக்கு கிழக்கு இளைஞர்கள் ஆதரவு !

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.