Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் கொள்ளையில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது

August 7, 2024
in உலகம், கனடா
கனடாவில் கொள்ளையில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் ரெறான்ரோ பெரும்பாக பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆயுத முனையில் பல்வேறு இடங்களில் இந்த இருவரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் 14-ம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் குறித்த சந்தேக நபர்கள் பல்வேறு இடங்களில் ஆயுத முனையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்திகள் மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்தி இவர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சில்லறை கடைகள் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் இவர்கள் இவ்வாறு பணம் மற்றும் லொத்தர் சீட்டுகள் போன்றவற்றை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த இருவரும் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்தனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

Previous Post

கனடிய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எதிர்க்கட்சி விமர்சனம்

Next Post

நடிகைகளுடன் கிசுகிசு.. கணவர் அஜய் தேவ்கன் பற்றிய வதந்திக்கு கஜோல் பதிலடி!!

Next Post
நடிகைகளுடன் கிசுகிசு.. கணவர் அஜய் தேவ்கன் பற்றிய வதந்திக்கு கஜோல் பதிலடி!!

நடிகைகளுடன் கிசுகிசு.. கணவர் அஜய் தேவ்கன் பற்றிய வதந்திக்கு கஜோல் பதிலடி!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.