Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிதலைவர்கள் 29 பேர் கொலை!

August 7, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சிதலைவர்கள் 29 பேர் கொலை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வங்காளதேசத்தில் நடந்த வன்முறையில் நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டதுடன் அக்கட்சியை சேர்ந்த 29 தலைவர்கள் கொடூர கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது அவர்களின் வீடு, தொழில் நிறுவனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதுட, கட்சி தலைவர்களின் வீடுகளுக்குள் கும்பலாக புகுந்து சூறையாடிய பின்னர் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

வீடு, தொழில் நிறுவனங்களுக்கும் தீ வைப்புஇந்த வன்முறையில் அவாமி லீக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 29 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.குமில்லா பகுதியில் முன்னாள் கவுன்சிலர் முகமது ஷா ஆலமின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். சத்கிராவில் பல அவாமி லீக் தலைவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஷபிகுல் இஸ்லாம் ஷிமுல் எம்.பி.யின் வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் 4 பேர் இறந்தனர். போக்ராவில் உள்ள அவாமி லீக்கின் இளைஞர் பிரிவான ஜூபோ லீக்கின் 2 தலைவர்களின் உடல் களை கண்டெடுத்தனர்.

அதோடு லால்மோனிர்ஹாட்டில், மாவட்ட அவாமி லீக் இணைப் பொதுச் செயலா ளர் சுமன் கான் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அங்கு 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

பிரித்தானியாவிற்கான பயணங்கள் தொடர்பில் கனடா அறிவுறுத்தல்!

Next Post

கனடிய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எதிர்க்கட்சி விமர்சனம்

Next Post
கனடிய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எதிர்க்கட்சி விமர்சனம்

கனடிய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து எதிர்க்கட்சி விமர்சனம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.