Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன

August 5, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹஷான் திலகரத்ன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் தமது ஆதரவை வழங்கியுள்ளார். பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன தற்போது செயற்பட்டு வருகின்றார். அவரது மனைவியும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்பாட்டாளருமான அப்சாரி சிங்கபாஹு திலகரத்னவும் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Previous Post

பொலிஸ் மாஅதிபர் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கமைய செயற்படுமாறு சட்ட மாஅதிபர் சபாநாயகருக்கு அறிவிப்பு

Next Post

பங்களாதேஷில் மீண்டும் ஆர்ப்பாட்டம் – வன்முறைகளில் 14 பொலிஸார் உட்பட 91 பேர் உயிரிழப்பு

Next Post
பங்களாதேஷில் மீண்டும் ஆர்ப்பாட்டம் – வன்முறைகளில் 14 பொலிஸார் உட்பட 91 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் மீண்டும் ஆர்ப்பாட்டம் - வன்முறைகளில் 14 பொலிஸார் உட்பட 91 பேர் உயிரிழப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.