மிதுனம்
எல்லாவிதமான குடும்பத் தேவையையும் பூர்த்தி செய்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் சிக்கலான விஷயங்களைக் கடப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்ப்பீர்கள். ரத்த அழுத்தத்தை குறைக்க இயற்கை உணவுகளை உட்கொள்வீர்கள். நெருக்கடியிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்
Discussion about this post