Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

இவரைக் கண்டால் கனடா பொலிஸாருக்கு அறிவிக்கவும்!

August 3, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
இவரைக் கண்டால் கனடா பொலிஸாருக்கு அறிவிக்கவும்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

24 வயதான பைஸான் அலி என்பவரே இவ்வாறு பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி குறித்த நபர் வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் ஒருவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பைஸான் அலிக்கு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

எவ்வாறு எனினும் குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் இவரை கண்டால் அவரின் அருகாமைக்கு செல்லாமல் பொலிஸாருக்குத் தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் ஹமில்டன் பகுதியில் இருக்கின்றார் என தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரை கண்டால் 911 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த நபருக்கு எதிராக ஆயுதங்கள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post

இந்தியப் பெண்ணைக் கொடூரமாக கொலை செய்த கணவர்: நீதிபதி கூறியுள்ள விடயம்

Next Post

சூப்பர் ஸ்டார் மருமகன்னா சும்மாவா!! செளந்தர்யாவின் கணவரின் சொத்து இத்தனை கோடியா

Next Post
சூப்பர் ஸ்டார் மருமகன்னா சும்மாவா!! செளந்தர்யாவின் கணவரின் சொத்து இத்தனை கோடியா

சூப்பர் ஸ்டார் மருமகன்னா சும்மாவா!! செளந்தர்யாவின் கணவரின் சொத்து இத்தனை கோடியா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.