Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட தலைவர் பலி

July 31, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட தலைவர் பலி
0
SHARES
Share on FacebookShare on Twitter

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஷ்ட தலைவரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அந்த அமைப்பின் உறுதியான கட்டுப்பாட்டுப் பகுதியான Dahiyeh-வில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள கோலன் குன்றுகள் மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதலுக்கு இவரே பொறுப்பாளியென இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன், அவர்களின் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்த தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சஜித் பிரேமதாச சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

Next Post

ஜனாதிபதி தேர்தலின் போது அரச அதிகாரிகள் மற்றும் அரச செயற்பாடுகள் தொடர்பில் வழிகாட்டல் கோவை

Next Post
ஜனாதிபதி தேர்தலின் போது அரச அதிகாரிகள் மற்றும் அரச செயற்பாடுகள் தொடர்பில் வழிகாட்டல் கோவை

ஜனாதிபதி தேர்தலின் போது அரச அதிகாரிகள் மற்றும் அரச செயற்பாடுகள் தொடர்பில் வழிகாட்டல் கோவை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.