Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் குவியும் உரிமை கோரப்படாத சடலங்கள்

July 27, 2024
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் குவியும் உரிமை கோரப்படாத சடலங்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் உரிமை கோரப்படாத சடலங்களின் எண்ணிக்கை குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.மரண சடங்குகளை மேற்கொள்வதற்கு பொருளாதார இயலுமை இல்லாதவர்கள் சடலங்களை கைவிட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கத்தின் போதிய அளவு உதவியின்றி சிலரால் தங்களது நேசத்திற்குரியவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது

மாகாணத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையில் பிணவறைகளில் உரிமை கூறப்படாத பல சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மாகாணத்தின் அரசாங்கம் மக்களுக்கு போதிய அளவு வசதிகளை வழங்க தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்கள் கௌரவமான முறையில் அடக்கம் செய்யப்படுவதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வைத்தியசாலையில் உயிரிழக்கும் சிலரது உறவினர்கள் சடலங்களை பெற்றுக்கொள்ள மீள வருவதே இல்லை என தெரிவிக்கப்படுகிறது.இறுதி கிரியைகளை மேற்கொள்வதற்கு போதிய அளவில் நிதி வசதி இல்லாத காரணத்தினால் இவ்வாறு அவர்கள் சடலங்களை பொறுப்பேற்றுக் கொள்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.இதனால் வைத்தியசாலையின் பிணவறைகளில் அதிக எண்ணிக்கையிலான சடலங்கள் தேங்கி கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

கனடாவில் திடீரென காணாமல் போன 3 வயது சிறுவன்

Next Post

கனடாவில் இலங்கை மாணவிக்கு நேர்ந்த துயரம்

Next Post
கனடாவில் இலங்கை மாணவிக்கு நேர்ந்த துயரம்

கனடாவில் இலங்கை மாணவிக்கு நேர்ந்த துயரம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.