Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் – ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை

July 27, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பிரான்சில் தொடருந்து பாதைகள் மீது தாக்குதல் – ஒலிம்பிக் போட்டிகளின் போது வன்முறை
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஒலிம்பிக் போட்டிகளிற்கு முன்னதாக பாரிசின் முக்கியமான தொடருந்து பாதைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக பிரான்சின் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள தொடருந்து பாதைகளை இணைக்கும் பிரான்சின் TGV அதிவேக தொடருந்து வலையமைப்பின் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.பிரான்சின் தொடருந்து பாதைகளில் தீமூண்டுள்ளதாக பிரெஞ்சு தொடருந்து நிறுவனமான (SNCF) தெரிவித்துள்ளது.வன்முறையாளர்கள் தீலில்லி போர்டோக்ஸ் மற்றும் ஸ்ட்ராஸ்பர்க் போன்ற நகரங்களுடன் பாரிஸை இணைக்கும் சமிக்ஞை பெட்டிளுக்கும் வன்முறையாளர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடருந்து சேவைகளை செயல் இழக்கச் செய்யும் விதத்தில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.வெடிகுண்டு மிரட்டல்இதேவேளை ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் (France) பாரிஸ் நகரில் ஆரம்பிக்கவுள்ள நிலையில், பிரான்ஸ் – சுவிஸ் எல்லையிலுள்ள ‘Mulhouse’ விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து, விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.அதன்பின்னர், அது போலியான மிரட்டல் என்பது தெரியவர, விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Previous Post

வெடுக்குநாறி மலை விவகாரம்: ஆலய பூசகரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை

Next Post

சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகள்! முதலிடம் இடம்பிடித்துள்ள நாடு

Next Post
சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகள்! முதலிடம் இடம்பிடித்துள்ள நாடு

சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகள்! முதலிடம் இடம்பிடித்துள்ள நாடு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.