ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 12,000 தபால் திணைக்களப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொழும்பில் (Colombo) இன்று (26) ஊடகங்களுக்கு கருத்து தெரவிக்கும் போதே அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் கே.ரணசிங்க (Rajitha K. Ranasinghe) இதனைக் தெரிவித்துள்ளார்.[FCGVIHU ]தேர்தல் கடமைகள்அதன்படி, இன்று முதல் நடைமுறையாகும் வகையில் அவர்கள் தேர்தல் கடமைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாட்டின் 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post