Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உத்தர பிரதேசத்தில் தொடருந்து தடம் புரண்டு கோர விபத்து!

July 18, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
உத்தர பிரதேசத்தில் தொடருந்து தடம் புரண்டு கோர விபத்து!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உத்தர பிரதேச (Uttar Pradesh) மாநிலத்தில் பயணிகள் தொடருந்து  தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (18) உத்தரபிரதேசம், கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 4 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தடம் புரண்டு விபத்து

சண்டிகரில் இருந்து அசாமின் திப்ரூகர் செல்லும் சண்டிகர்- திப்ரூகர் அதிவேக தொடருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தினால் 10 முதல் 12 தொடருந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளதில் பயணிகள் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீட்புப் பணிகள்

இந்தநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்புப் படையினர் பயணிகளை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து தொடர்ந்தும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: நிலந்த ஜயவர்தனவுக்கு கட்டாய விடுமுறை

Next Post

வரலாறே மாறும்! யாழ் ஆனைக்கோட்டையில் புதிய தடயங்கள்

Next Post

வரலாறே மாறும்! யாழ் ஆனைக்கோட்டையில் புதிய தடயங்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.