ரிஷபம்
தொழிலுக்குத் தேவையான உதவிகளை பெற வெளியூர் செல்வீர்கள். கூட வேலை பார்ப்பவர்கள் செய்யும் இடையூறுகளால் பணியை முடிக்க சிரமப்படுவீர்கள். வீட்டிலும் ஏட்டிக்கு போட்டியாக நடப்பதால் உள்ளம் வேதனை அடைவீர்கள். வியாபாரத்தில் சிறிய சறுக்கல்களை சந்திப்பீர்கள். அவசியமான நேரத்தில் நம்பியவர்கள் ஏமாற்றியதால் அவமானப்படுவீர்கள்.
Discussion about this post