Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கிளிநொச்சியில் யுக்திய சுற்றிவளைப்பு : பலர் அதிரடியாக கைது

July 5, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கிளிநொச்சியில் யுக்திய சுற்றிவளைப்பு : பலர் அதிரடியாக கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி (Kilinochchi) – தருமபுரம் காவல்துறை பிரிவில் முன்னெடுக்கப்பட்ட யுத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரம் – கல்லாறு பகுதியில் இன்று (05) அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகினறது.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.

10 பேர் கைது

இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டதுடன் ஐஸ் போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறை விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தீவிரமடையும் யுக்திய நடவடிக்கை: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Next Post

யாழில் பழுதடைந்த தயிரினை விற்பனைக்கு வைத்திருந்த நபர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Next Post
யாழில் பழுதடைந்த தயிரினை விற்பனைக்கு வைத்திருந்த நபர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழில் பழுதடைந்த தயிரினை விற்பனைக்கு வைத்திருந்த நபர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.