Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு : இன்றே இறுதி வாய்ப்பு

July 5, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு : இன்றே இறுதி வாய்ப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு(University Grants Commission) 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பது தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, 2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை 2023/2024 கல்வியாண்டுக்கான தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்போது கோரியுள்ளது.

இன்றுடன் நிறைவு

இதன்படி, கடந்த வருட உயர்தரப் பெறுபேறுகளின்படி, பல்கலைக்கழக அனுமதிக்கு நிகழ்நிலை (ஒன்லைன்) மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி இன்றுடன் (05) முடிவடைகிறது.

விண்ணப்பத்தை அனுப்பாத மாணவர்கள் 

இதுவரை விண்ணப்பத்தை அனுப்பாத மாணவர்கள் பல்கலைக்கழக ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குழு நினைவூட்டியுள்ளது.

Previous Post

சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை விதித்துள்ள நாடு

Next Post

பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த ஈழத்தமிழ் பெண்

Next Post
பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த ஈழத்தமிழ் பெண்

பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்த ஈழத்தமிழ் பெண்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.