அண்மைய எரிபொருள் விலை திருத்தத்தில் ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் செய்யாததால் தம்மால் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து சங்கம் இன்று (02) அறிவித்துள்ளது.தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக வாகனங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.அரசாங்கம் கடனுதவிஎனவே, பாடசாலை மாணவர்களை தொடர்ந்து ஏற்றிச் செல்வதற்கு அரசாங்கம் கடனுதவி வழங்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்களை அழைத்துச் செல்வதுமாணவர்களை சரியான நேரத்தில் பாடசாலைக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் அழைத்துச் செல்வதை உறுதி செய்யும் வகையில் தொழிற்சங்கம் செயல்படுவதால், இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்ப்பட்டுள்ளது.
Discussion about this post