ஏற்றுமதிக்கான வெற்றிலை பயிர்ச்செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தை மையப்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நவீன தொழில்நுட்பத்தைப் பெற்றுகொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post