முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சீனாவிற்கு பயணமாகியுள்ளார்.
சீன அரசாங்கத்தின் விசேட அழைப்பிற்கிணங்க அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவுடன் மேலும் 4 அதிகாரிகள் சீனா சென்றுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் 4 நாட்கள் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
Discussion about this post