‘தௌஹித் வாதம்’.. ‘சுன்னத்துல் ஜமாத்’.. ‘ஈமானிய நெஞ்சங்கள்’.. இப்படியான சொல்லாடல்கள் எம்மில் பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
சிலர் கேட்டுவிட்டு சாதாரணமாகக் கடந்து சென்றுவிட்டிருப்போம்.
ஆனால் இந்தப் பெயர்களின் பின்னால் இரத்தம் தோய்ந்த ஒரு வரலாறு இருக்கின்றது.
ஏராளமான தமிழ் முஸ்லிம் மக்களின் மரணங்கள் இருக்கின்றன.
‘யுத்தம்’ என்கின்ற சொல்லுக்குள் மறைந்துவிட்ட பல இரகசியங்களை வெளிக்கொண்டுவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகிற்குத் தெரியாத ஏராளமான படுகொலைகளின் உண்மையான பின்னணி பற்றி அதிர்ச்சிகரமான பல உண்மைகளைக் கூறுகின்றர்
Discussion about this post