எழுத்தாளர் எழிலின் படைப்பில் உருவான பின்முள்ளிவாய்க்கால் புத்தக அறிமுகமும் உரையாடலும் யாழில் இடம்பெறவுள்ளது.
“கலம்” கண்டி வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நாளை (19.06.2024) பிற்பகல் 5 மணியளவில் குறித்த நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது.
தமிழ் சிவில் சமூக அமையத்தின் அனுசரணையில் புத்தக அறிமுகமும் உரையாடலும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள அனைவரையும் நிகழ்வில் பங்குபற்றுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Discussion about this post