கும்பம்
எடுத்த காரியத்தில் ஏதாவது தடங்கலை எதிர்நோக்குவீர்கள். வெயிலின் கொடுமையால் உடல்நிலையில் பாதிப்பு அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். அரசு ஊழியர்கள் கடுமையாகப் பணியாற்றுவீர்கள். முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். உங்களின் ஆத்திரத்தை குடும்பத்தில் காட்டாதீர்கள். சந்திராஷ்டமம் நாள்.எச்சரிக்கை தேவை.
Discussion about this post