தனுசு
புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடு செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் எதிர்பாராத லாபம் தேடுவீர்கள். வியாபாரப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள். ஐடி ஊழியர்கள் வருமானம் அதிகரித்து மகிழ்ச்சி அடைவீர்கள். காதலி கேட்ட நகையை வாங்கி கொடுத்து மனம் குளிர வைப்பீர்கள். கோயில் திருப்பணிக்கு பண உதவி செய்து அந்தஸ்தை அதிகரிப்பீர்கள்.
Discussion about this post