தனுசு
எதையும் செய்து முடிக்கும் துணிச்சலை பெறுவீர்கள். நீண்ட நாளாக இருந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பீர்கள். தனியார் ஊழியர்கள் உற்பத்தியை பெருக்கி உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தில் மரியாதையை உயர்த்துவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பரிடமிருந்து எதிர்பார்த்த உதவி பெறுவீர்கள்.
Discussion about this post