மகரம்
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். குடும்பத்திலும் வெளி வட்டாரங்களிலும் இருந்த சங்கடங்களை களைவீர்கள். கவனக்குறைவால் சிறு விபத்துகளில் சிக்குவீர்கள். வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்புவீர்கள். பல வழிகளில் பண வரவு கிடைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி காதலியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள்.
Discussion about this post