கொழும்பு – கண்டி வீதியூடான போக்குவரத்து தடைபட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரக்காபொலவில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல-பியகம இடைமாற்றப் பகுதி கடவத்தை வரை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
Discussion about this post