கடகம்
தொழில் செய்யும் இடத்தில் சிறிய விபத்தில் சிக்கிக் கொள்வீர்கள். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். ஃபுட் பாய்சன் ஏற்பட்டு வயிற்றுப்போக்கால் அவதிப்படுவீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக இரு மடங்கு செலவு செய்வீர்கள். வண்டி வாகனங்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக் காட்டாதீர்கள். ஆடம்பரச் செலவுகள் செய்யாதீர்கள்.
Read more at: https://tamil.oneindia.com/astrology/rasi-palan-today/articlecontent-pf340775-335826.html
Discussion about this post