Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பிரமாண்டமாக நிகழும் அம்பானி வீட்டு திருமணம் – பிரபல பாப் பாடகியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

May 31, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
பிரமாண்டமாக நிகழும் அம்பானி வீட்டு திருமணம் – பிரபல பாப் பாடகியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கான முந்தைய நாள் கொண்டாட்ட விழாவில் பிரபல பாப் பாடகிக்கு வழங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடுக்கடலில் நிகழும் திருமண விழா
உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் (Mukesh Ambani) மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் (Radhika Merchant) ஜூலை 12 ஆம் திகதி திருமணம் நிகழவுள்ளது.
இதற்காக பெருமளவில் செலவழித்து திருமணத்திற்க முந்தைய நாள் கொண்டாட்டத்தை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.முதலாம் கொண்டாட்ட விழா ஜாம்நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தற்போது இரண்டாம் கொண்டாட்ட விழா நடுக்கடலில் நிகழ்ந்து வருகிறது.

குறித்த உல்லாசக் கப்பல் இத்தாலியின் நகர துறைமுகத்திலிருந்து புறப்பட்டு தெற்கு பிரான்சில் தனது பயணத்தை முடிக்கும்.
இந்த விழாவில் சுமார் 800 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். விருந்தினர்களை சிறப்பிக்கும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் பிரபல பாப் பாடகி ஷகிரா (Shakira) இந்நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கு கோடி கணக்கில் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Previous Post

ஜேர்மனியில் மக்களை கத்தியால் தாக்கிய நபர்! துப்பாக்கியால் சுட்ட பொலிஸார்..பரபரப்பு சம்பவம்

Next Post

ஹன்சிகாவா இது.. படத்திற்காக கருப்பாகி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே

Next Post
ஹன்சிகாவா இது.. படத்திற்காக கருப்பாகி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே

ஹன்சிகாவா இது.. படத்திற்காக கருப்பாகி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.