Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் சிறுவனுக்கு வைன் விற்பனை செய்த நிறுவனத்திற்கு அபராதம்!

March 25, 2024
in உலகம், கனடா
கனடாவில் சிறுவனுக்கு வைன் விற்பனை செய்த நிறுவனத்திற்கு அபராதம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் சிறுவன் ஒருவனுக்கு வைன் விற்பனை செய்த பிரபல நிறுவனமொன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் முன்னணி பல்பொருள் விற்பனை சங்கிலி நிறுவனங்களில் ஒன்றான லொப்லொவ் நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமது நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் 16 வயது சிறுவனுக்கு வைன் விற்பனை செய்ததனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் சர்ரே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவனுக்கு வைன் விற்பனை செய்த குற்றத்திற்காக ஏழாயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இள வயதினருக்கு மதுபானம் விற்பனை செய்பய்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டுள்ளது.

இதன் போது வைன் கொள்வனவு செய்த 16 வயது சிறுவனிடம் ஆள் அடையாள ஆவணங்களை காசாளர் கோரவில்லை எனவும், குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த நிறுவனம் மீது இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Previous Post

பாடசாலைகளில் மடிக் கணினிகளை திருடிய மாணவர்கள்

Next Post

திடீரென மயங்கி விழுந்தேன்.. நடிகை சமந்தா

Next Post
திடீரென மயங்கி விழுந்தேன்.. நடிகை சமந்தா

திடீரென மயங்கி விழுந்தேன்.. நடிகை சமந்தா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.