உயிர்நீத்த சாந்தனின் பூதவுடல் பார்த்து முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் கத்தி கதறி அழும் காட்சி அனைவரது கண்களிலும் கண்ணீ வரவழைத்துள்ளது.
தமிழத்தில் உயிரிழந்த சாந்தனின் உடலானது இன்று பொது மக்களின் அஞ்சலிக்காக தமிழர் தாயகப்பகுதிக்கு பவனியாக கொண்டு செல்லப்பட்டது.
சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியானது வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
இந்நிலையில் சட்டத்தரணி புகழேந்தியிடம்முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் கத்தி கதறி அழும் காட்சி அனைவரிடத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முருகன் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் சாந்தனுடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post