Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

கடைசி படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?

February 5, 2024
in சினிமா
கடைசி படத்திற்காக விஜய் வாங்கவுள்ள சம்பளம் எவ்வளவு தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய்
திரையுலகில் இருந்து அரசியலில் களமிறங்கியுள்ளார் விஜய். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியை கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதுவரை கமிட் செய்துவைத்துள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேரமாக அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கூறியதன்படி, அவர் கைவசம் தற்போது இரண்டு திரைப்படங்கள் உள்ளது. ஒன்று தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் Greatest Off All Time. மற்றொரு திரைப்படம் தான் தளபதி 69. இப்படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV Entertainment தான் தளபதி 69 படத்தை தயாரிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என்கின்றனர். அதே போல் வெற்றிமாறன், கார்த்திக் சுப்ராஜ், அட்லீ போன்றவர்களின் பெயரும் அடிபடுகிறது.

விஜய்யின் சம்பளம்
இன்னும் சில மாதங்களில் தளபதி 69 படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தளபதி 69 படத்திற்காக விஜய்க்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போகிறாராம்.

தற்போது நடித்து வரும் Greatest Off All Time படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்கள் கூறப்படும் நிலையில், அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளமாக வாங்க விஜய் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியகியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

Previous Post

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Next Post

யாழ் தேவாலய கஞ்சிக் கிடாரத்தில் விழுந்த சிறுவன் படுகாயம்!

Next Post
யாழ் தேவாலய கஞ்சிக் கிடாரத்தில் விழுந்த சிறுவன் படுகாயம்!

யாழ் தேவாலய கஞ்சிக் கிடாரத்தில் விழுந்த சிறுவன் படுகாயம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.