இன்று கனடாவில்இலங்கை சுதந்திர தின விழாவினை எதிர்த்தும் , இமாலய பிரகடனத்தை எதிர்த்தும் அதற்கு ஆதரவு வழங்கும் கனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகம் முன்னாள் பாரிய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு வாகன பேரணியாக North York இல் நடாத்தப்பட் ட இலங்கை சுதந்திர தின விழா மண்டபம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மேலும் இதன் போது கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் இமாலய பிரகடனத்தை ஆதரித்தமைக்கு மன்னிப்புகோரி பதவி விலக வேண்டும் என்றும் கோசமிடப்பட்டது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான தமிழர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post