Monday, June 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மின் கட்டணம் செலுத்துவதற்கு பல புதிய முறைகள் அறிமுகம்!

January 30, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மின் கட்டணம் செலுத்துவதற்கு பல புதிய முறைகள் அறிமுகம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டில் மின்சார நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கை மின்சார சபையின் CEBCare விண்ணப்பம் ஒன்லைன் வங்கி சேவைகள் மின்சார சபை இணையதளம் தபால் அலுவலகம் , CEB மற்றும் வங்கி KIOSK இயந்திரங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் பணம் செலுத்துவதற்கு உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இலங்கை மின்சார சபை உட்பட 1987 என்ற மத்திய இலக்கத்திற்கு அழைக்குமாறு இலங்கை மின்சார சபை பாவனையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Previous Post

யாழில் தலைமுடி வெட்டும் தகராறால் பறிபோன உயிர்!

Next Post

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!

Next Post
கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.