Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

மீண்டும் திருமண பந்தத்தில் இணைகிறாரா வனிதா?

January 29, 2024
in சினிமா
மீண்டும் திருமண பந்தத்தில் இணைகிறாரா வனிதா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டபிறகு மீண்டும் புகழ் பெற்றார். அவர் டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

அதன் பின் படவாய்ப்புகளும் அதிகம் வந்தது. மேலும் வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதன் பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார். கடந்த வருடம் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் திருமணமா?
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வனிதாவிடம் தொகுப்பாளர் வில்லங்கமாக திருமணம் பற்றி பல கேள்விகள் கேட்டார்.

அதற்கு கோபப்படாமல் பதில் சொன்ன வனிதா தான் இதுவரை சட்டப்படி இரண்டு முறை தான் திருமணம் செய்து இருப்பதாகவும்இ மூன்றாவது முறையும் செய்வேன் என கூறி இருக்கிறார்.

3ம் திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு என கூறிய அவரிடம் மாப்பிள்ளை கருப்பா இருக்கணுமா இல்லை செகப்பா இருக்கணுமா என தொகுப்பாளர் கேட்டதற்குஇ ‘பச்சையாக இருக்கனும். குபேரன் போல பச்சையாக இருக்க வேண்டும். அப்படி ஒருவரை தான் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார்.

எப்போது பேட்டி கொடுத்தாலும் திருமணம் பற்றிய கேள்விகளை தான் கேட்கிறார்கள் எனவும் அவர் கோபமாக பேசி இருக்கிறார்.

Previous Post

வரி அடையாள இலக்கம் வழங்குவதில் சிக்கல்!

Next Post

KPY பாலாவுக்கு ஷாக் கொடுத்த பெண்!

Next Post
KPY பாலாவுக்கு ஷாக் கொடுத்த பெண்!

KPY பாலாவுக்கு ஷாக் கொடுத்த பெண்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.