கனடாவில் யாழ்ப்பாணம் – வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிர்ழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சம்பவதினத்தன்று நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
Discussion about this post