Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

சுவிட்சர்லாந்தில் சட்டத்தை மீறினால் 5,000 பிராங்குகள் வரை அபராதம்

November 14, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
சுவிஸ் நாட்டுக் குடியுரிமை பெறுவதற்கு இனி இவை அவசியம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டணம் செலுத்த வேண்டிய நடைமுறையுள்ள நிலையில் அரிதான சந்தர்ப்பங்களில் வானொலி மற்றும் தொலைக்காட்சி சட்டத்தின் மீறல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் 5,000 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படலாம் கூறப்படுகிறது.

குறித்த கட்டணப் பணம் செராஃப் என்ற நிறுவனத்தால் சேகரிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக 2019 மற்றும் 2022 க்கு இடையில் மொத்தம் 1,400 க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஆய்வு செய்ததாக சுவிட்சர்லாந்து பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் சட்டத்தை மீறினால் 5,000 பிராங்குகள் வரை அபராதம் | Violation Of The Law In Switzerland Carries A Fine

மேலும், 174 வழக்குகளில், ஆய்வு செய்யப்பட்ட  வீடுகளில் மேற்படி சாதனங்கள் காணப்பட்டதால் அபராத அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags: #Swiss#Switzerland#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

அஜித் குடும்பத்தின் தீபாவளி கொண்டாட்ட ஸ்டில்கள்

Next Post

இலங்கையில் மற்றுமொரு விமான நிலையம் அமைப்பதற்கு திட்டம்

Next Post
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு பாரிய நஷ்டம்!

இலங்கையில் மற்றுமொரு விமான நிலையம் அமைப்பதற்கு திட்டம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.