Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் அதிக எலிகளைக் கொண்ட நகரம்

November 1, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் அதிக எலிகளைக் கொண்ட நகரம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவில் அதிகளவான எலிகளைக் கொண்ட நகரமாக டொரன்டோ நகரம் பட்டியலிடப்பட்டுள்ளது.

எலி உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் நிறுவனம் ஒன்று இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
கனடாவிலும், ஒன்றாயோவிலும் அதிக அளவு எலிகளைக் கொண்ட நகரமாக டரண்டோ பட்டியலிடப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான எலிகள் கொண்ட நகரங்களின் 25 நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் டொரன்டோ முதலிடத்தையும், வான்கூவார் இரண்டாம் இடத்தையும், பேர்ன்பே மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

நாட்டில் குளிருடனான காலநிலை ஆரம்பமாகியுள்ள நிலையில் அநேக பகுதிகளில் எலிகள் சூடான இடங்களை நோக்கி இடம் நகர தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: #Rat#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#TorontoCanada
Previous Post

332 பயணிகளுடன் இலங்கை வந்த ரஷ்ய விமானம்!

Next Post

2023 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கொண்டுவரப்பட்ட தடை

Next Post
2023 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கொண்டுவரப்பட்ட தடை

2023 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கொண்டுவரப்பட்ட தடை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.