Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

லியோ படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம்

October 17, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
லியோ படம் எப்படி இருக்கு.. வெளிவந்த முதல் விமர்சனம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வருகிற 19ஆம் தேதி லியோ ரிலீஸ் நாள் அன்று விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி தான். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வசூலிலும் புதிய சாதனைகளை படைக்க போகிறது. அதற்கு உதாரணமே ப்ரீ புக்கிங் வசூல் தான். இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே வசூல் செய்து புதிய சாதனையை பாக்ஸ் ஆபிஸில் படைத்துள்ளது.

இந்நிலையில், வருகிற 19ஆம் தேதி வெளிவரவிருக்கும் லியோ படம் குறித்து முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. லியோ படத்தை பார்த்துவிட்டு பிரபல திரைப்பட விமர்சகரும், வெளிநாட்டு சென்சர் போர்டு உறுப்பினருமான உமைர் சந்து படத்தின் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இதில் ‘இது ஒரு அவுட் அண்ட் அவுட் விஜய் படம். ஆரம்பம் முதல் இறுதி வரை விஜய் பட்டையை கிளப்பி இருக்கிறார். கதைக்களம் மிகவும் எளிமையானதாக இருந்தாலும், படத்திலிருந்த ஆக்ஷன் காட்சிகள் மிரட்டுகிறது. டென்ஷன், ஆக்ஷன், எமோஷன் சரியாக ஒர்கவுட் ஆகியுள்ளது என்பது போல் லியோ படத்தின் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்திற்கு 5 மதிப்பெண்ணுக்கு 3.75 மதிப்பெண் கொடுத்துள்ளார்.

Tags: #First Review#Leo#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

பெல்ஜியத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இருவர்: அதிர்ச்சியடைந்த கனேடிய பிரதமர்

Next Post

நடிகை கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு, சம்பளம் விவரம் தெரியுமா?

Next Post
நடிகை கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு, சம்பளம் விவரம் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு, சம்பளம் விவரம் தெரியுமா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.