Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

சீரியலில் நடிப்பதை தாண்டி பால் பண்ணை தொடங்கிய பிரபலம்

October 14, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
சீரியலில் நடிப்பதை தாண்டி பால் பண்ணை தொடங்கிய பிரபலம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

சின்னத்திரையோ, வெள்ளித்திரையோ அனைவருக்கும் இப்போது நடிப்பதை தாண்டி சொந்த தொழில் தொடங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரஜினி, விஜய் முதல் தமன்னா, சமந்தா, நயன்தாரா என எல்லோரும் சொந்த தொழில் செய்கிறார்கள்.

அப்படி சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலில் நடிக்கும் ஒரு நடிகை பால் பண்ணை வைத்துள்ளார்.

விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. அதன்பிறகு ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்தவர் இப்போது சன் தொலைக்காட்சியில் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்த சீரியல் TRPயில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர்.

சீரியலில் நடிப்பதை தாண்டி பால் பண்ணை தொடங்கிய பிரபலம்- பால் கறக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை, யார் பாருங்க | Serial Actress Chaitra Reddy New Business

சைத்ரா ரெட்டி

சீரியல்களில் பிஸியாக நடித்துவரும் நடிகை சைத்ரா ரெட்டி தற்போது சொந்தமாக பால் பண்ணை வைத்துள்ளார்.

ஒரு மாட்டில் இருந்து பால் கறக்கும் வீடியோவை அவரே வெளியிட்டு 50 மாடுகள் வைக்க வேண்டும் என்பது ஆசை, இப்போது தொடங்கியுள்ளேன் என பதிவு செய்துள்ளார்.

Tags: #Actress Chaitra Reddy#Chaitra Reddy#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

டாப் நாயகிகளில் அதிகம் படித்த நாயகி யார்?

Next Post

விடுதலைப் புலிகளின் ஆயுத கிடங்கு : தோண்டிய காவல்துறைக்கு ஏமாற்றம்

Next Post
விடுதலைப் புலிகளின் ஆயுத கிடங்கு : தோண்டிய காவல்துறைக்கு ஏமாற்றம்

விடுதலைப் புலிகளின் ஆயுத கிடங்கு : தோண்டிய காவல்துறைக்கு ஏமாற்றம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.