இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு உதவும் அடிப்படையில் சீனாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெயை நாடு முழுவதும் விநோயோகித்து வருவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செயன்முறை கடந்த (02.10.2023) ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, கடற்றொழிலில் ஈடுபடும் 29 ஆயிரத்து 57 மீன்பிடி படகுகளுக்கு இவ்வாறு மண்ணெண்ணெய் விநியோகிக்கபப்டடு வருவதாக தெரிவிக்கபப்டடுள்ளது
Discussion about this post