Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் முதல் தடவையாக கறுப்பினத்தவருக்கு கிடைத்த அங்கீகாரம்

October 4, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் முதல் தடவையாக கறுப்பினத்தவருக்கு கிடைத்த அங்கீகாரம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனேடிய நாடாளுமன்றின் சபாநாயகராக முதல் தடவையாக கறுப்பினத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிரெக் பெர்குஸ் இவ்வாறு சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

14 வயது முதலே நாடாளுமன்ற அமர்வுகள் பற்றிய விடயங்களை பின்தொடர்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாசி போராளி ஒருவரை நாடாளுமன்றிற்கு அழைத்து கௌரவித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கனேடிய நாடாளுமன்றின் சபாநாயகராக கடமையாற்றிய அன்தனி ரோட்டா பதவி விலகினார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பெர்குஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இரகசியமான முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மூலம் பெர்குஸ் சபாநாயகர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

54 வயதான பெர்குஸ் கடந்த 2015ம் ஆண்டில் முதல் தடவையாக கியூபெக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #MP Greg Fergus#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

40 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி

Next Post

இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்து இருக்காரா ராஷ்மிகா மந்தனா!

Next Post
இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்து இருக்காரா ராஷ்மிகா மந்தனா!

இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்து இருக்காரா ராஷ்மிகா மந்தனா!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.