ஸ்மார்ட் போன்களின் செயலி மூலம் செயற்படக்கூடிய டிஜிட்டல் கடவுச்சீட்டினை முதன் முதலாக பின்லாந்து அரசு
அறிமுகப்படுத்தியுள்ளது.
கடல் கடந்த பயணங்களை நவீனமயமாக்குதலையும், பாதுகாப்பினையும் அடிப்படையாக கொண்டே இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டு திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது.
Discussion about this post