Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

முல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

September 17, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
முல்லைத்தீவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவில் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணாமல்பொனதாக கூறப்பட்ட இளைஞர் சடலமாக மிட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்காணி ஒன்றில் நேற்றையதினம் (16) இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

புதுக்குடியிருப்பு கோம்பாவிலைச் சேர்ந்த 29 வயது இளைஞன் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென கடந்த 15 ஆம் தேதி உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 வயது இளைஞனே காணாமல் போய் உள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞன் இன்று தென்னங்காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: #Investigation#Mullaithivu#police#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

சனல் – 4 காணொளி: விசாரணைக்கு கோட்டாபய தயார்!

Next Post

இந்தியாவுடனான உறவில் விரிசல் : கனடா எடுத்துள்ள திடீர் முடிவு

Next Post
இந்தியாவுடனான உறவில் விரிசல் : கனடா எடுத்துள்ள திடீர் முடிவு

இந்தியாவுடனான உறவில் விரிசல் : கனடா எடுத்துள்ள திடீர் முடிவு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.