Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

நயன்தாராவுடன் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான்

September 5, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
நயன்தாராவுடன் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நயன்தாரா முதல் முறையாக ஹிந்தி பக்கம் சென்றுள்ளார். முதல் படத்திலேயே ஷாருக்கான் ஜோடியாக நடித்த பெருமையும் இவரையே சேரும்.

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஜவான் படம் அருமையாக இருப்பதாகவும், இடைவேளை காட்சியில் திரையரங்கம் அதிரும் என்றும் விமர்சனங்கள் வெளியாகிறது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இன்னும் கூடியுள்ளது.

இந்நிலையில், ஜவான் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என திருப்பதி கோவிலுக்கு ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஷாருக்கானின் மகள் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Tags: #Nayanthara#ShahRukhKhan#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#ThirupathiKovil
Previous Post

11 வயதில் உலகளவில் பதக்கங்களைக் குவித்த கனேடிய சிறுவன்

Next Post

லியோ ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காத! அப்படி நடந்தால் எனது மீசையை எடுக்கிறேன்.. சவால் விட்ட நடிகர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.