Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய ஆவணப்படத்தை சேனல் 4 வெளியிடுகின்றது

September 4, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய ஆவணப்படத்தை சேனல் 4 வெளியிடுகின்றது
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை வெளியிட பிரித்தானியாவின் சேனல் 4 தயாராகி வருகிறது.

அதன்படி, இது செப்டம்பர் ஐந்தாம் திகதி பிரித்தானிய நேரப்படி 11.05 மணிக்கு இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்படும். முன்னதாக இந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திகதி ஒத்திவைக்கப்பட்டது. “Sri Lanka’s Easter Bombings – Dispatches” என்ற தலைப்பில் இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (டிஎம்விபி) தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையானின்) ஊடகச் செயலாளராக இருந்த ஆசாத் மௌலானாவின் பல தீவிரமான வெளிப்பாடுகள் இந்த ஆவணப்படத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பிலும் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உட்பட பல அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக இந்த ஆவணப்படத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: #Colombo#EasterBombings#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் கனடாவின் புதிய முடிவு

Next Post

கனடா தேவாலயத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக அச்சுறுத்தல்

Next Post
கனடா தேவாலயத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக அச்சுறுத்தல்

கனடா தேவாலயத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக அச்சுறுத்தல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.