Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

ரொறன்ரோவில் ட்ராக் வண்டியிலிருந்து கீழே வீழ்ந்த 5 மில்லியன் தேனீக்கள்!

August 31, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
ரொறன்ரோவில் ட்ராக் வண்டியிலிருந்து கீழே வீழ்ந்த 5 மில்லியன் தேனீக்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரொறன்ரோவில் வீதியொன்றில் பயணம் செய்த ட்ரக் வண்டியொன்றிலின் பெட்டிகளிலிருந்து ஐந்து மில்லியன் தேனீக்கள் கீழே வீழ்ந்துள்ளன.

தேனீக்களை கொண்டு சென்ற ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து ரொறன்ரோவின் பேர்லிங்டனில் குயில்ப் வீதியில் இடம்பெற்றுள்ளது. ட்ரக் வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த வீதியில் பயணித்த சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வாகனத்தின் யன்னல்களை திறக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கீழே வீழ்ந்த தேனீப் பெட்டிகள் மீளவும் ட்ரக் வண்டியில் ஏற்றப்பட்டுள்ளது. இந்த ட்ரக் வண்டியில் சுமார் ஐந்து மில்லியன் தேனீக்கள் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பான்மையான தேனீக்கள் பாதுகாப்பாக மீளவும் பெட்டிகளில் அடைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: #Bees#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Toronto#TruckCanada
Previous Post

கனடாவில் புதிய வகை கோவிட் திரிபு?

Next Post

கனடாவில் ஆளும் கட்சியின் ஆதரவு சரிவு

Next Post
கனடாவில் ஆளும் கட்சியின் ஆதரவு சரிவு

கனடாவில் ஆளும் கட்சியின் ஆதரவு சரிவு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.