Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

பேருந்து நடத்துனராக பணியாற்றிய பணிமனைக்கு திடீர் விஜயம் செய்த ரஜினிகாந்த்!

August 31, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
பேருந்து நடத்துனராக பணியாற்றிய பணிமனைக்கு திடீர் விஜயம் செய்த ரஜினிகாந்த்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்திய திரையுலகில் ஜாம்பவானாக இருப்பவர் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று பெங்களூர் ஜெயநகரில் உள்ள மாநகர அரசு போக்குவரத்து கழகத்தில் ஆரம்பகாலத்தில் தான் பணியாற்றிய பணிமனைக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது தன்னுடன் ஓட்டுநராக பணியாற்றிய தனது நண்பர் ராஜ் பகதூரை அழைத்து சென்று அங்குள்ள ஊழியர்களுடன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

முன்னர் ரஜினியை வரவேற்ற பணிமனை ஊழியர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

பெங்களூருவில் உள்ள போக்குவரத்து கழகத்தின் பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: #Rajinikanth#TamilActress#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இலங்கையில் பிரதமர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க இரகசிய சதி திட்டம்!

Next Post

காதலியின் கையைப் பிடித்து காதலை உறுதி செய்த விஜய் தேவரகொண்டா

Next Post
காதலியின் கையைப் பிடித்து காதலை உறுதி செய்த விஜய் தேவரகொண்டா

காதலியின் கையைப் பிடித்து காதலை உறுதி செய்த விஜய் தேவரகொண்டா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.