Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

யாழில் போதகரை மிரட்டி கொள்ளை

August 25, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
யாழில் போதகரை மிரட்டி கொள்ளை
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து, பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தேவாலயம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த நால்வர் கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று அருட்தந்தையரின் கழுத்தில் கத்தியை வைத்து , மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது.

இதன்போது அருட்தந்தையரின் 30 ஆயிரம் ரூபாய் பணமும் , தேவாலய உண்டியலில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: #Robbed#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Threatenedjaffnasrilanka
Previous Post

புலம்பெயர் தேசத்தில் இருந்து யாழ் வந்தவர்களின் முகம் சுழிக்கவைக்கும் செயல்!

Next Post

இன்றைய ராசிபலன்கள் 26-08-2023

Next Post
மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள சமையல் எரிவாயு விலை

இன்றைய ராசிபலன்கள் 26-08-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.