Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பெண்ணை அவமானப்படுத்த காதலன் செய்த செயல்

August 16, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
பெண்ணை அவமானப்படுத்த காதலன் செய்த செயல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்கப் பெண்ணொருவரின் அந்தரங்கப் படங்களை அவரின் முன்னாள் காதலன் இணையத்தில் வெளியிட்டதால்
பாதிக்கப்பப்பட்ட பெண்ணுக்கு 1.2 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.

தனது முன்னாள் காதலனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு சுமத்தி, 2022 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட
பெண் வழக்குத் தொடுத்திருந்தார்.

தம் இருவருக்கும் இடையிலான காதல் உறவு முறிந்தபின் தன்னை அவமானப்படுத்துவதற்காக தனது அந்தரங்கப்
புகைப்படங்களை தனது முன்னாள் காதலன் இணையத்தில் வெளியிட்டார் என அப்பெண் குற்றம் சுமத்தினார்.

வழக்கை விசாரித்த டெக்ஸாஸ் நீதிமன்றம் இப்பெண்ணுக்கு 120 கோடி அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும்
என தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பானது படங்கள் அடிப்படையிலான பாலியல் துஷ்பிரயோகங்களினால்
பாதிக்கப்பட்வர்களுக்கு ஒர் வெற்றியாகும் என அப்பெண்ணின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: #America#IntimatePictures#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

ஹவாய் தீவில் தொடரும் காட்டுத்தீ: 100 ஐ நெருங்கும் உயிரிழப்புக்கள்

Next Post

தஜிகிஸ்தான் நாட்டில் இன்று நிலநடுக்கம்

Next Post
தஜிகிஸ்தான் நாட்டில் இன்று நிலநடுக்கம்

தஜிகிஸ்தான் நாட்டில் இன்று நிலநடுக்கம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.