Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சமந்தாவின் ”குஷி” பட ட்ரைலர்

August 11, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
8 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சமந்தாவின் ”குஷி” பட ட்ரைலர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நடிகை சமந்தா நாயகியாக நடிக்கும் குஷி படத்தின் ட்ரைலர் வெளியாகி 8 மில்லியனர் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள குஷி திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ட்ரைலர் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து வருகின்றது.

Tags: #Samantha#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!

Next Post

யாழில் மாணவர்களை கடும் வெயிலில் நிற்க வைத்த அதிபர்!

Next Post
யாழில் மாணவர்களை கடும் வெயிலில் நிற்க வைத்த அதிபர்!

யாழில் மாணவர்களை கடும் வெயிலில் நிற்க வைத்த அதிபர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.