Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

கனடாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட 92 வயது முதியவர்

August 9, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
கனடாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட 92 வயது முதியவர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவின் இற்றோபிகாக் பிரதேசத்தில் 92 வயதான முதியவர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

டொரன்டோ பொலிசார் இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர். கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி குறித்த நபர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டுன்டாஸ் மற்றும் ப்ளோர் வீதிகளுக்கு அருகாமையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது வீட்டுக்கு அழைத்த சிலரிடம் குறித்த முதியவர் அநாகரிகமாக நடந்து கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் நிர்வாணமாக தோன்றியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும் குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான குற்றச்செயல்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அதனை தெரியப்படுத்துமாறு பொலிசார் பொதுமக்களிடம்
கோரியுள்ளனர்.

Tags: #Investigation#police#Sexually#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

தாய்,மகளுடன் நிர்வாண ஆட்டம் – அதிரடியாக கைதான பிக்கு

Next Post

நடிகர் அஜித்குமாரின் மாமனார் இவ்வளவு திறமையான பாடகரா?

Next Post
நடிகர் அஜித்குமாரின் மாமனார் இவ்வளவு திறமையான பாடகரா?

நடிகர் அஜித்குமாரின் மாமனார் இவ்வளவு திறமையான பாடகரா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.